விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவருக்கு பெயரில் மட்டுமில்லை இவர் எடுக்கும் படங்களிலும் வெற்றி தான்.தொடர்ந்து தரமான கதைகளை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 1

விளம்பரம்

குறைந்த அளவு படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகியுள்ளார்.வெற்றிமாறன்.இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய படம் அசுரன்.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 2

விளம்பரம்

இப்படம் பெரும் ஹிட் அடித்தது.இப்படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தினை இயக்கியுள்ளார்.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 3

விளம்பரம்

கதாநாயகியாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 4

விளம்பரம்

இளையராஜா இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கவுதம் மேனன்,சேத்தன் என பல நடிகர்களும் நடித்துள்ளனர்.இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படம் தற்போது முதல் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 5

படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்புகளையும் கருத்துகளையும் பெற்று வருகிறது.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 6

இவர் படங்களில் மட்டும் சாதனை படைக்காமல் விவசாயத்திலும் தனக்கான இடத்தினை பிடித்து உள்ளார்.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 7

தற்போது இவர் விவசாயம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் இயக்குனர் வெற்றிமாறன் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment