நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்வி… விதார்த் நடிக்கும் அஞ்சாமை படத்தின் ட்ரைலர் வெளியாகியது.

சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் படங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் விதார்த்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் மைனா. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து மிகப்பெரிய இடத்தை ரசிகர்களிடம் பிடித்தார்.தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார் விதார்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நடிகர் மகேஷ் பாபு மகன்

நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்வி... விதார்த் நடிக்கும் அஞ்சாமை படத்தின் ட்ரைலர் வெளியாகியது. 1

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டெவில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மைனா படத்திற்கு பிறகு இவர் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.இதனால் நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சுப்புராமன் இயக்கத்தில் அஞ்சாமை படத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பேரனுக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டையடித்த பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா

நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்வி... விதார்த் நடிக்கும் அஞ்சாமை படத்தின் ட்ரைலர் வெளியாகியது. 2

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் வாணி போஜன், ரகுமான் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி மகனின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : DREAM WARRIOR PICTURES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment