தனுஷ் ஒழுங்கா பாடு.. இளையராஜா இசையில் தனுஷ் குரலில் விடுதலை முதல் பாடல் PROMO

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தனுஷ் ஒழுங்கா பாடு.. இளையராஜா இசையில் தனுஷ் குரலில் விடுதலை முதல் பாடல் PROMO 1

விளம்பரம்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்போது இப்படத்தின் முதல் பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

தனுஷ் ஒழுங்கா பாடு.. இளையராஜா இசையில் தனுஷ் குரலில் விடுதலை முதல் பாடல் PROMO 2

விளம்பரம்

ஒன்னோட நடந்தா என்ற இந்த பாடலை படக்குழு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.பாடல் ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் தனுஷ் எனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் மாஸ்க் அணிந்துள்ளேன் என கூற அதற்கு இளையராஜா பரவாயில்லை உங்களிடம் இருந்து நான் எதாவது வாங்கணும் இல்லையா என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : RS INFOTAINMENT PVT LTD

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment