ஐயா குமரேசன் ரிப்போர்டிங்… விடுதலை 2-விற்கு தயாராகிய சூரி

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.

ஐயா குமரேசன் ரிப்போர்டிங்... விடுதலை 2-விற்கு தயாராகிய சூரி 1

விளம்பரம்

அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை காயத்ரி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

ஐயா குமரேசன் ரிப்போர்டிங்... விடுதலை 2-விற்கு தயாராகிய சூரி 2

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்று முதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  ராஜமாதா கெட்டப்பில் மாஸ் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதா தனுஷ்

ஐயா குமரேசன் ரிப்போர்டிங்... விடுதலை 2-விற்கு தயாராகிய சூரி 3

விளம்பரம்

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் மாபெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் தொடங்கியுள்ளது.இப்படத்திற்காக மீண்டும் போலீஸ் கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment