தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ள ஒரு படம் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அந்த படம். இதில் தோனியை சென்று சந்தித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் அவர் இந்த சந்திப்பை எந்நாளும் மறக்க முடியாது என்றும் என் ஹீரோ என் ரோல் மாடல் என்றும் விரைவிலேயே ஆக்ஷன் என்று சொல்லுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த விடியோவை நீங்களும் காண..Watch the below video..
தமிழ் ரசிகர்கள் தல அஜித்திற்கு பிறகு செல்லமாக “தல” என்று கூப்பிடுவது தல தோனியை தான். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஒரு கிரிக்கெட் லெஜென்டாக பல கோடி ரசிகர்களை வைத்திருப்பவர் தல தோனி. இந்திய அணிக்காக அனைத்து சர்வதேச கோப்பைகளை வாங்கி கொடுத்த பெருமை தல தோனிக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்து பெருமை சேர்த்தார் தல தோனி. இப்படியொரு நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். இருந்தாலும் ஐ.பி.எல் லில் சென்னை அணிக்காக தோனி ஆடுவது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. Watch the video below
இந்தியா அணியின் தலை சிறந்த captain களுள் ஒருவர் தல தோனி. ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆகி சென்றுவிட்டால் ரசிகர்கள் யாரும் மேட்சை முழுவதுமாக பார்க்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த காலம் மாறி தல தோனி நின்று ஆடினால் போதும் எப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் இந்தியா ஜெய்த்துவிடும் துன்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வரும்.இதுவரை அணைத்து இன்டர்நேஷனல் டிராபீஸயும் வென்றுள்ள பெரும் கேப்டன் தோனிக்கு உண்டு. அதுமட்டுமில்லாது சென்னை அணியின் கேப்டனாக இதுவரை 3 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தல தோனி. இந்நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கேப்டன் கூல் தோனி.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in