மீண்டும் சத்யராஜ் வில்லனாக.. VIJAY ANTONY மிரட்டும் மழைபிடிக்காத மனிதன் டீசர்

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் DINNER சென்ற ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன்

மீண்டும் சத்யராஜ் வில்லனாக.. VIJAY ANTONY மிரட்டும் மழைபிடிக்காத மனிதன் டீசர் 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் Full Vibe-ல் சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி

மீண்டும் சத்யராஜ் வில்லனாக.. VIJAY ANTONY மிரட்டும் மழைபிடிக்காத மனிதன் டீசர் 2

விளம்பரம்

தற்போது இவர் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : TREND MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment