சிங்கம் போல சென்னை விமான நிலையத்தில் நுழைந்த தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

சிங்கம் போல சென்னை விமான நிலையத்தில் நுழைந்த தளபதி விஜய் 1

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது .லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.லியோ படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

சிங்கம் போல சென்னை விமான நிலையத்தில் நுழைந்த தளபதி விஜய் 2

விளம்பரம்

இந்நிலையில் அடுத்தப்படத்தின் வேலைக்காக அமெரிக்கா சென்ற விஜய் தற்போது நாடு திரும்பியுள்ளார், சென்னை விமான நிலையத்திற்குள் சிங்கம் போல வந்த அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment