இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  மனம் கொத்தி பறவை நாயகி ஆத்மீயாவின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 2

விளம்பரம்

இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்தளவிற்கு அருமையாக பாடும் திறமையுடையவர்.

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 3

விளம்பரம்

இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார்,மேலும் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடம் பாடல்களை பாடி வரவேற்பும் பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசியாவில் குடும்பத்துடன் சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி விடுமுறை கொண்டாட்டம்

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 4

விளம்பரம்

இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சூப்பர் சிங்கர் சில நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து பாடல்களை பாடி அங்குள்ளவர்களை மகிழ வைப்பார்.

கட்டாயம் படிக்கவும்  காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள்

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 5

அண்மையில் மனைவி ஜெசி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது தங்களுக்கு மகன் பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 6

இவர் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment