BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை

விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி இன்று பலருக்கும் பிடித்த பிரபலமாக இருப்பவர் தங்கதுரை.தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் இவர்.

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 1

விளம்பரம்

இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கோமாளியாக மக்களை சிரிக்க வைப்பார்.

கட்டாயம் படிக்கவும்  80ஸ் நடிகைகளுடன் REUNION செய்த நடிகை ராதிகா சரத்குமார்

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 2

விளம்பரம்

இவரின் நகைச்சுவையை கண்டு பயந்து ஓடாதவர்கள் எவரும் இல்லை,அதுவே இவரை அதிகமாக ரசிக்கும்படி செய்கிறது.பயோ டெக்னலாஜி படித்திருந்தாலும் கலை மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடி சின்னத்திரைக்குள் நுழைந்தார் தங்கதுரை.

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 3

விளம்பரம்

டிவிக்களில் மட்டும் மக்களை சிரிக்க வைக்காமல் வெளியூர்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்விப்பார் தங்கதுரை.

கட்டாயம் படிக்கவும்  குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிய சாமுராய் பட நாயகி அனிதா

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 4

விளம்பரம்

இவரை பலர் கலாய்த்தாலும்,இவரது ஜோக்குகளை பற்றி தவறாக பேசினாலும் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் அதையும் நகைச்சுவையாக மாற்றும் நல்ல குணம் கொண்டவர் தங்கதுரை.

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 5

இவரை அனைவரும் முதலில் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்கள் காரணம் இவர் சென்னை புளியந்தோப்பில் வசித்து வருவதால்.

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 6

கல்லூரியில் படிக்கும் பொழுதே ஸ்டாண்ட்அப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர்.தற்போது படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து வருகிறார் தங்கதுரை.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மகளின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்

BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை 7

இவர் புதிய கார் ஒன்றை வாங்கி அதில் ஏழை குழந்தைகளை அழைத்து சென்று உணவு வழங்கி, புதிய ஆடைகளை வாங்கி கொடுத்து மகிழ்ந்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment