பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்

பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார் 4

விளம்பரம்

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார் 5

தற்போது இவர் பேத்தியின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வைத்துள்ளார்.

பேத்தி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் வைத்த விஜயகுமார் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment