மான் போல துள்ளி CLASSICAL DANCE-ல் அசத்தும் VIJAYTV ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மான் போல துள்ளி CLASSICAL DANCE-ல் அசத்தும் VIJAYTV ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.எதாவது பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றால் நம்ம ரவீனா உடனே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு விடுவார்,

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மான் போல துள்ளி CLASSICAL DANCE-ல் அசத்தும் VIJAYTV ரவீனா 2

விளம்பரம்

தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதுவரை ரவீனா குத்து நடனம் போட்டு பார்த்திருப்போம் ஆனால் தற்போது முதல் முறையாக பரதம் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதுவும் தரையில் நின்று ஆடாமல் மான் போல துள்ளி குதித்து நடனம் ஆடியுள்ளார்.இந்த சின்ன வயதில் எவ்வளவு திறமைகளை ரவீனா வைத்துள்ளார் என ரசிகர்கள் வியந்து பார்த்து லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.அணைத்து நடனங்களையும் கற்று உள்ள ரவீணாவுக்கு நல்ல எதிர்காலம் சினிமாவில் விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment