விக்ரம் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள பிரபலம்…அப்போ நிகழ்ச்சி தாறுமாறு தான்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்துள்ளார்,அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள பிரபலம்...அப்போ நிகழ்ச்சி தாறுமாறு தான் 1

விளம்பரம்

விக்ரம் படத்தின் முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது.நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார்.இந்த பாடலை பார்த்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஆனது ஜூன் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

விக்ரம் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள பிரபலம்...அப்போ நிகழ்ச்சி தாறுமாறு தான் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் அதே சமயம் ரஜினி USA செல்லவிருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் மட்டும் வருவது உறுதியானால் நிகழ்ச்சி தாறுமாறு தான்.

விக்ரம் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள பிரபலம்...அப்போ நிகழ்ச்சி தாறுமாறு தான் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment