எனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்

விளம்பரம்

படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபப்பட்டு வெளியேறிய விக்ரம். ஆம் கடந்த சில நாட்களாக விக்ரம் பல படங்களுக்கு கால் ஷீட் கொடுத்து விட்டு மிகவும் பிசி ஆக இருக்கிறார். இந்த நிலையில் மாஹாவீர் கருணா என்ற படம் பல வருடங்களாக கிட்டத்தட்ட 300 கோடி அளவில் எடுக்கும் படமாக இருக்கிறது. இதில் ஹீரோ வாக நடித்த விக்ரம் வெளியேறி விட்டாரம். ஏனெனில் அவர் சொன்ன வாதத்தை இயக்குனர் கேட்க முற்படவில்லை என்று திரை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

இப்போது டிரெண்டிங்   ஜகமே தந்திரம் படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள்!

எனக்கு இந்த படமே வேண்டாம் - 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம் 1
இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், விக்ரம் கோப்ரா மற்றும் பொண்ணியின் செல்வன் படத்தில் பிசி ஆகி விட்டார். இதையடுத்து மகாவீர் கருணா படத்தின் படக்குழுவினர் சில நாட்களாக படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறது. விக்ரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நடிப்பார். இந்த நிலையில் படக்குழுவினர் விக்ரமை அடிக்கடி கூப்பிட்டு தொந்தரவு செய்ததால் அவர் கோபம் கொண்டு படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   வேலன் படத்தின் First Single Teaser | Mugen Rao | Soori

எனக்கு இந்த படமே வேண்டாம் - 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம் 2
விக்ரம் மிகவும் பொறுமை உடையவர் அவரே கோபம் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகப் போகிறது இதை ஏன் அவர் நிராகரித்து விட்டார் என்று திரை வட்டாரங்கள் பேசி வருகிறார்கள்.

இப்போது டிரெண்டிங்   மாநாடு ஷூட்டிங்கில் சிம்புவை சந்தித்த விஜய் டிவி புகழ்! வீடியோ உள்ளே

எனக்கு இந்த படமே வேண்டாம் - 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம் 3

இருந்தாலும் கோப்ரா மற்றும் பொண்ணியின் செல்வன் படம் வெளிவந்தால் இவர் மார்க்கெட் எங்கேயோ போய் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment