The Indian Times

பயங்கர மாஸா விசில் அடிச்சு தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விராட் கோலி

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான முறையில் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது. இதனால் தர வரிசை பட்டியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்ட்ரேலியா இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்த அணி இங்கு சிகப்பாக விளையாட வில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

Advertisement

இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்கம் முதல் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி விசில் அடித்து தமிழ் ரசிகர்களை பார்த்து உற்சாகம் ஊட்டுகிறார். இதை பார்க்கும் போது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி டாப் டேபிள் போக வாய்ப்பு உள்ளது. வெற்றி இல்லையெனில் டை செய்ய முறைப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in