பாட்டிலால் பயங்கரமாக அடிவாங்கிய விஷால்! Vishal 31 Fight scene Making

தமிழ் சினிமாவின் சிறந்த முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் விஷால். சண்டை கோழி , திமிரு , இரும்பு திரை என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையும் இவருக்கு அதிகம் இருப்பதால் இவரை தன் ரசிகர்கள் புரட்சி தளபதி என்று தான் அழைப்பார்கள். இவர் இறுதியாக நடித்து வெளியான படம் சக்ரா. இந்த படத்தை எம்.எஸ். அனந்தன் இயக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் சேலையில் வெறியாட்டம் போட்ட CWC தர்ஷா குப்தா

பாட்டிலால் பயங்கரமாக அடிவாங்கிய விஷால்! Vishal 31 Fight scene Making 1

விளம்பரம்

இவருக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் மட்டும் முதல் முறையாக வில்லியாக ரெஜினா நடித்து இருந்தார். இதற்க்கு அன்பு இவர் நடித்து வெளியான இரும்பு திரை மிக பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவர் நடித்த சக்ரா படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. படத்தின் ஸ்னீக் பீக் உம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு திறந்த பிறகு ரிலீசான படம், இரும்பு திரை அளவிற்கு சக்ரா வெற்றி பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  குத்து DANCE-ல் இறங்கி குத்திய நடிகை பிரிகிடா...

பாட்டிலால் பயங்கரமாக அடிவாங்கிய விஷால்! Vishal 31 Fight scene Making 2

விளம்பரம்

தற்போது விஷால் Vishal 31 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு தற்போது “not a common man” என்ற title ஆயும் வைத்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தை து.ப.சரவணன் இயக்கி வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் fiight scene மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாட்டு பாடி மாஸ் பண்ணுறீங்களே சந்தோஷ் ...செம்ம VOICE

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment