விஜயகாந்த் அண்ணே என்னை மன்னிச்சுடுங்க.. கதறி அழுத விஷால்

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

விஜயகாந்த் அண்ணே என்னை மன்னிச்சுடுங்க.. கதறி அழுத விஷால் 1

விளம்பரம்

முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

விளம்பரம்

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் போட்டோஷூட்.. கலக்கும் மனைவி பிரியா அட்லீ

விஜயகாந்த் அண்ணே என்னை மன்னிச்சுடுங்க.. கதறி அழுத விஷால் 2

விளம்பரம்

இந்நிலையில் இன்று நடிகர் விஜயகாந்த் இயற்கை எய்தியுள்ளார்.தற்போது வெளிநாட்டில் இருக்கும் விஷால் இந்த செய்தியை கேட்டு மனம் உடைந்து வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் விஜயகாந்த் அண்ணே என்ன மன்னிச்சிடுங்க,நான் இந்த நேரம் பார்த்து உங்க பக்கத்தில் இல்லை,என கூறி கதறி அழுதுள்ளார் விஷால்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment