தல அஜித்துக்கு கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்!

விளம்பரம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

தல அஜித்துக்கு கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்! 1

விளம்பரம்

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

தல அஜித்துக்கு கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்! 2

இந்நிலையில் நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று அதிகாலை காலமானார்.இதனால் இவருக்கு தற்போது பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் தாராளபிரபு ப்ரமோஷனில் கலந்து கொண்டபோது அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

விளம்பரம்

தல அஜித்துக்கு கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்! 3

ஒரு பெரிய நடிகருக்கு சவால் விடுவீர்கள் என்றால் யாருக்கு என்ன சவால் விடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்க்கு துளியும் யோசிக்காத விவேக் , தல அஜித் அவருடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் மரம் நட சொல்ல வேண்டும் என்று கூறினார். தற்போது இன்று அவர் மறைந்த பிறகு நடிகர் அஜித் விவேக்கின் ஓரிக்கையை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனத்திலும் எழுந்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top