VIJAYTV தொகுப்பாளினி பாவனாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் பாவனா.

VIJAYTV தொகுப்பாளினி பாவனாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிக பிரபலமாகியவர்.

VIJAYTV தொகுப்பாளினி பாவனாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த பொழுது அவருடன் பணியாற்றி பட்டையை கிளப்பி இருந்தவர் பாவனா.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் மாலத்தீவில் லப்பர் பந்து பட நாயகி ஸ்வாசிகா

VIJAYTV தொகுப்பாளினி பாவனாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு அப்போது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

VIJAYTV தொகுப்பாளினி பாவனாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போதும் தொகுப்பாளினியாக தொடர்ந்து வரும் பாவனா கிரிக்கெட்டி போட்டிக்கு மட்டும் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார்.

VIJAYTV தொகுப்பாளினி பாவனாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி கழித்து மீண்டும் இவர் தொகுப்பாளினியாக களம் இறங்கி இருக்கிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment