அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது

அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.

அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இன்று வரை வலம் வருகிறார் கிகி விஜய்.அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 4

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.

விளம்பரம்

அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 1

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கட்சி கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 6

நடிகர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள் 7

இவர் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment