நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள்

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இன்று வரை வலம் வருகிறார் கிகி விஜய்.பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள் 5

நடிகர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக தொடங்கிய SUPER SINGER ப்ரியா ஜெர்சனின் திருமண கொண்டாட்டம்

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள் 6

இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment