மொத்த குடும்பமும் சேர்ந்து இந்த குத்து குத்துறாங்க – வைரல் டான்ஸ் வீடியோ

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்குகளும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. நம்ம ஊரில் திருமண விழா என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும்.குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படிதான் சமீபத்தில் நடந்த திருமணத்தின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.  இந்த விடியோவை கீழே பாருங்க.

மொத்த குடும்பமும் சேர்ந்து இந்த குத்து குத்துறாங்க - வைரல் டான்ஸ் வீடியோ 1

விளம்பரம்

வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் தருணம் என்பதால் அதை என்றும் அழியாதவண்ணம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். திருமண வெட்டிங் போட்டோஷூட்டில் பிரிவெட்டிங் போஸ்டவெட்டிங் கேண்டிட் ட்ரான் ஷாட்ஸ் என்னும் பல புதுமைகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன. சமீப காலமாக அணைத்த தரப்பு மக்களும் தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். இப்போது இணையத்தில் சமீபத்தில் நடந்த திருமணத்தின் வீடியோ வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த புதுமண ஜோடியையும் அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment