திருமண கோலத்தில் அண்ணனை கட்டி பிடித்து கதறி அழும் பெண்

அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை. இந்நிலையில் திருமணமாகி குடும்பத்தை பிரிந்து செல்லும்  பெண் ஒருவர் திருமண கோலத்தில் அண்ணனின் பிரிவை தாங்க முடியாமல் அவரை கட்டி அனைத்து அழும் வீடியோ வைரலாகி வருகிறது. திருமணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம். மகிழ்ச்சி, துக்கம் எல்லாமே கலந்த தருணம் என இணையவாசிகள் கருது பதிவு செய்து வருகின்றனர். Watch the video below

Sister Wedding Highlight Brother Love

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment