Yaadho song | Vijay sethupathi | Edhiri | NAVARASA

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார். அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

Yaadho song | Vijay sethupathi | Edhiri | NAVARASA 1

விளம்பரம்

இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நவரசா திரைப்படத்தில் எதிரி என்ற கதையில் நடித்துள்ளார். இந்த கதையை பெஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். இந்த நவரசா திரைப்படத்தை இயக்குனர் மனுஜரட்ணம் தயாரிக்கிறார். இந்த நவரசா திரைப்படத்தில் 9 விதமான கதைகள் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ உடன் செம்ம ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய மனைவி பிரியா அட்லீ

Yaadho song | Vijay sethupathi | Edhiri | NAVARASA 2

விளம்பரம்

சமீபத்தில் கூட இந்த படத்தின் டீஸர் மற்றும் மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அது மட்டுமில்லாது இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது 3வது பாடல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் எதிரி கதையில் வரும் யாதோ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தாய்மையின் முதல் அத்யாயத்தில்.. பாக்கியலட்சுமி ரித்திகா நிறைமாத போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment