YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோ போட்டு பிரபலமாகியவர் விஜய்.இவர் பதிவிடும் வீடியோ அதிகரிக்க அதிகரிக்க இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவரது எருமசாணி யூடியூப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.பல வீடியோக்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு நல்ல வரவேற்பினை பெற்று இளைஞர்கள் அதிகம் தெரிந்துகொண்ட நபராக மாறினார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை காயத்ரி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் யூடியூபில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நட்பே துணை படத்தில் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கினார்.

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு.

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 4

விளம்பரம்

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கதையை தேர்ந்தெடுத்து பல முயற்சிகளை எடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தினை இயக்கினார்.

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 5

தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார் .

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 6

இவர் சென்னையில் தனது சொந்த வீட்டை கட்டியுள்ளார்.

YOUTUBER எருமசானி விஜய் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் 7

இந்த வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்து அதனை புகைப்படங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment