மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான்

உணவு என்றாலே நமது நியாபகத்திற்கு வருவது இர்பான் தான்,அந்தளவு தனது வீடியோக்களில் வகை வகையாக உணவு சாப்பிட்டு இன்று தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்து இருக்கிறார் இர்பான்.

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 1

விளம்பரம்

ஐடி வேலையை தூக்கி எரிந்து நம்பிக்கையோடு யூடியூபில் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ள இவர் பலருக்கும் முன் உதாரணம்,இவரை போல கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என உணர்வே நமக்குள் வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவை கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு மகன்கள்

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 2

விளம்பரம்

ரசிகர்களுக்காக வெளிநாடு வரை சென்று அங்குள்ள உணவுகளையும் ருசித்து மக்களுக்கு எப்படி இருக்கிறது என கூறுவார் ,மேலும் வெளிநாடு மட்டும் இல்லாமல் தமிழகத்தில் இவர் கால் படாதா கடைகளே தற்போது இல்லை எனலாம்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள்

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 3

விளம்பரம்

அந்தளவிற்கு உணவு பிரியராக உருமாறியுள்ளார் இர்பான் மேலும் இவர் சாப்பிடாத விலங்குகள் குறைவு தான்,பல உயிரினங்களையும் ருசித்து பார்த்தவர் இவர்.

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 4

விளம்பரம்

ஆரம்பத்தில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண் உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அவரது திருமணம் நின்று போய் விட்டது ,

கட்டாயம் படிக்கவும்  80ஸ் நடிகைகளுடன் REUNION செய்த நடிகை ராதிகா சரத்குமார்

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 5

இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமணத்திற்கு சம்மதித்தும் உள்ளார்,தற்போது இவருக்கு திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 6

தற்போது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்

மனைவி பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த YOUTUBER இர்பான் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment