வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

இவன் வேற மாதிரி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் நடிகை யுவினா பார்த்தவி. இப்படத்தை தொடர்ந்து இவர் வீரம் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் ஸ்ட்ராபெரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றிருந்தார்.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் 4

விளம்பரம்

வீரம் படத்தில் நடித்ததில் இருந்து இவரை பலரும் வீரம் குழந்தை என்று தான் அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் பிக் பாஸ் அர்ச்சனாவின் தாறுமாறான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் 5

தற்போது வளர்ந்து ஆளே மாறிய இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு மகளாக சைரன் படத்தில் நடித்து உள்ளார்.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் 6

இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment