கேப்டன் என்ற காரணத்தால் , நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது – டோனி

பிளே ஆஃப் வாய்பை தவறவிட்ட நிலையில் தோனி பேட்டி,கிரிக்கெட் கடினமாக சென்று கொண்டிருக்கும்போது கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை; ஆனால் இந்த முறை அது எங்களுக்கு சரியாக கைகூடவில்லை,எவ்வளவு வலித்தாலும்கூட நாம் சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்; அதுதான் கடினமான சூழ்நிலையில் நம்மை பீதி அடையவிடாமல் காக்கும்,கேப்டன் என்ற காரணத்தால் , நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன் – டோனி வீடியோ பாருங்க

விளம்பரம்

Embed Credits – IPLT20 Official Website & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment