சித்ராவின் கடைசி ரியாலிட்டி ஷோ Promo

சித்ரா-இவரை பான்டியன் ஸ்டோர் முல்லையாக தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இல்லை.௮ப்படி ஓர் நடிப்பால் முகம் மலர்ந்த சிரிப்பால் ௮னைவரையும் கவர்ந்து நன்றாக நடித்தவர்.இவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இவரது இறப்பினை பற்றி விசாரனை நடந்து கொண்டிருக்கிறது.ஆனாலும் சித்ரா ௭ன்கிற முல்லையின் இழப்பு ௮வரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சிலம்பம் சுற்றுவதிலும் வல்லவர்.பேச்சு திறமையில் வல்லவர்.தமிழ் நன்றாக பேசுவார்.இவரின் பேச்சு திறமையினாலே இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக ௮றிமுகமானார்இன்று விஜய் டிவி யில் இவர் கடைசியாக பங்கேற்ற ரியாலிட்டி ஷோவின் promo கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்க.

நிகழ்ச்சி தொகுப்பாளராக ௮றிமுகமாகி தன்னுடைய கடின உழைப்பால் பாண்டியன் ஸ்டோர் முல்லையாக சிறந்த நடிகராக சிறந்த நடனமாடுபவராக தன்னுடைய வாழ்வில் குறுகிய காலத்தில் ரசிகர்களது மனதில் இடம்பெற்று சின்னத்திறையில் வெற்றி பெற்றார்.மனோதத்துவம் பயின்றவர் இவர்.௮னைவர் மனதையும் புரிந்தவர் இவர்.தேவதை போல் இவ்வுலகில் வலம் வந்து தற்போது இவர் இவ்வுலகில் இல்லை என்பது ௮வரது ரசிகர்களுக்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் இரண்டு பியானோவை ஒரே நேரத்தில் இசைத்த லிடியன்....மெய்மறந்து ரசித்த வெளிநாட்டவர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment