Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள் 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள் 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக நடித்த படங்களில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பெரிய வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள் 3

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள் 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள் 5

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Get Together-ல் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள் 3

தற்போது சுஹாசினி நடிகை குஷ்பு மற்றும் பூர்ணிமா உடன் Get Together-ல் கலந்துகொண்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment