டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் 3

விளம்பரம்

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரதீப்.இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.இப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் 5

இந்நிலையில் இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, LIC என படத்திற்கு பெயரிட்டுள்ளனர்,இப்படத்தின் பூஜை தொடங்கியுள்ளது

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் 1

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment