The Indian Times

டிராகன் படக்குழுவினரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

இதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரதீப்.இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.இப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, LIC என படத்திற்கு பெயரிட்டுள்ளனர்,இப்படத்தின் பூஜை தொடங்கியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in