பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.பல அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியவர் இவர்.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

நடிகர் கமல்ஹாசனை வைத்து 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவுக்குள் கால்தடம் பதித்தார் பாரதிராஜா.இப்படம் பெரும் வரவேற்பினை சினிமா ரசிகர்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

முதல் படத்திலேயே யாரும் எட்ட முடியாத உயரத்தினை அடைந்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாரதிராஜா.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் என பல தரமான படங்களை அளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ரசிகர்களால் பாரதிராஜா செல்லமாக இயக்குனர் இமயம் என அழைக்கப்பட்டார்.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.முதுமை காரணமாக தற்போது படங்கள் இயக்க ஆர்வம் காட்டாத பாரதிராஜா படங்களில் நடித்து வருகிறார்.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 5

மேலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் பாரதிராஜா.அண்மையில் உடல்நிலை முடியாமல் இருந்த பாரதிராஜா அதிலிருந்து மீண்டும் வந்து நடிக்க தொடங்கியுள்ளார்.இதனால் இவரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment