மத்தவங்களை பத்தி விடுங்க நீங்க என்ன மாறுனீங்க…. நிக்சனை கலாய்த்த கமல்… பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மத்தவங்களை பத்தி விடுங்க நீங்க என்ன மாறுனீங்க.... நிக்சனை கலாய்த்த கமல்... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக தினேஷ்,பிராவோ,கானா பாலா, அர்ச்சனா,அன்னபாரதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மத்தவங்களை பத்தி விடுங்க நீங்க என்ன மாறுனீங்க.... நிக்சனை கலாய்த்த கமல்... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,கமல் யாரு நிகழ்ச்சிக்காக மாறியது மனசு மாறவில்லை என நினைக்கறீங்க என கேட்கவே நிக்சன் தினேஷை கைகாமிக்கிறார்,உடனே நீங்க என்ன மாறுனீங்க என நிக்சனை கேட்டு கலாய்த்துள்ளார் கமல்,இந்த ப்ரோமோப் ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Tamil Season 7 | 17th December 2023 - Promo 2

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment