அஜீத் வெளியிட்ட First வீடியோ – பிக் பாஸ்க்கு பிறகு

கடந்த வாரம் எவிக்ஷனுக்கு ஆஜீத் தேர்வு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் வீட்டில் பல்வேறு இடங்களில் தன்னுடைய கருத்தை பலமாக கூறவில்லை என்றாலும் கூட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து இவர் கடைசியாக தான் சேவ் ஆகினார். இதுவே இவருக்கு பெரிய அளவில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது என்று அவரே கம‌ல் அவர்களிடம் கூறி இருந்தார். Watch Aajeedh First Video Below

இப்போது இவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வெளியிட்டிருந்தார். அவருக்கு வாக்களித்த அனைத்து ரசிகர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் இவர் தற்போது எந்த வித திட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொள்ளவேன் என்றும் கூறினார்.

விளம்பரம்

பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு அவர் பாட்டுக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தாலும், ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவ்வளவு சவால்களை சந்தி்த்து ஒரு நிலையை அடைந்த அவர் கண்டிப்பாக சினிமா வாழ்க்கை பாதையில் வெற்றி பெறுவார் என நம்புவோம். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தது ஹவுஸ் மேட் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment