அப்பா இறந்த பிறகு நானும் அம்மாவும் முகவரி இல்லாதவர்கள் ஆகிவிட்டோம்.. மேடையிலே கண்ணீர் விட்ட அபிஷேக் | Abishek Raja

விளம்பரம்
விளம்பரம்

பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 5 ன் ஃபைனல் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 16 தேதி முடிந்த இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதை அனைத்தையும் மறந்து விட்டு அந்த வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

அப்பா இறந்த பிறகு நானும் அம்மாவும் முகவரி இல்லாதவர்கள் ஆகிவிட்டோம்.. மேடையிலே கண்ணீர் விட்ட அபிஷேக் | Abishek Raja 1

விளம்பரம்

எப்போதும் ஒரு சீசன் முடிந்த பறகு பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆட்டம் பாட்டம் என முழு பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். அதில் அந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நடனக் கலைஞர் சாண்டி மாஸ்டர் குழு நடனம் வாயிலாகவே ஹவுஸ்மேட்ஸ் போன்று நடித்துக் காட்டுவார். இந்த நிகழ்ச்சிக்காக எல்லா போட்டியாளர்களும் தீவிரமாக தயாரித்து வந்தனர். இது வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Youtube Code Embed Credits: Vijay Television

அப்பா இறந்த பிறகு நானும் அம்மாவும் முகவரி இல்லாதவர்கள் ஆகிவிட்டோம்.. மேடையிலே கண்ணீர் விட்ட அபிஷேக் | Abishek Raja 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 5ன் வெற்றி கொண்டாட்டம் வரும் 6ம் தேதி ஞாயிறு மாலை 6.30க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீசன் 5ல் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். இதில் அபிஷேக்கின் தாயார் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அதை பார்த்த அபிஷேக் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வடிக்கிறார்.பார்க்க மிக அழகாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment