படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா..

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எதிரிகளை ஏறி மிதிக்கும் அருண்விஜயின் YAANAI GLIMPSE

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா.. 1

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SINGLES பாவோம்ங்க...ரொமென்சில் கலக்கும் விக்கி மற்றும் நயன்தாரா...

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா.. 2

விளம்பரம்

தற்போது விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா விபத்தில் சிக்கியுள்ளனர்.காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இப்படத்தின் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பைக்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் நடிகை சமந்தா பைக்கில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் எதிர்பாரா விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.அங்கிருந்தவர்கள் உடனே இருவரையும் மீட்டுள்ளனர்.இதில் இருவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு இருவரும் ஓய்வெடுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment