அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 2

விளம்பரம்

தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 3

விளம்பரம்

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 4

விளம்பரம்

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 5

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 6

அதே சமயம் அமீர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.தனது புதிய படத்தினை இயக்கி வருகிறார்,இப்படத்தின் படப்பிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி 7

இவர் காதலி பாவனி உடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment