வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க தொடங்கினார் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 2

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 3

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை

வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 4

விளம்பரம்

இவரின் முதல் படம் பட்டத்துயானை,இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்

வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 5

அதிக தெய்வ பக்தி உள்ள அர்ஜுன் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை போரூரில் மிகப்பெரிய அளவு ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

வீட்டின் செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 6

இந்நிலையில் இவர் வீட்டின் செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment