நடிகர் அர்ஜுன் மகளுக்கு டும்டும்… தம்பி ராமையா மகனுடன் முடிந்த நிச்சயதார்த்தம்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்துயானை படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தரலோக்கல் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி

நடிகர் அர்ஜுன் மகளுக்கு டும்டும்... தம்பி ராமையா மகனுடன் முடிந்த நிச்சயதார்த்தம் 1

விளம்பரம்

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை தொடர்ந்து இவர் பிரேமபரஹா என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.இதனால் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் மிரட்டல் நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

நடிகர் அர்ஜுன் மகளுக்கு டும்டும்... தம்பி ராமையா மகனுடன் முடிந்த நிச்சயதார்த்தம் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடிகர் தம்பி ராமையா மகனை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment