பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சார்லி.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 1

விளம்பரம்

இவரின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நகைச்சுவை மட்டுமின்றி குண சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நகையை உரசியெல்லாம் பார்க்கமாட்டாங்கள்ளே.. நகையுடன் மாட்டிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 2

விளம்பரம்

இவர் இயக்குனர் பாலசந்தரின் பொய் கால் குதிரை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 3

விளம்பரம்

பல முன்னணி நடிகர்களுடன் இவர் நகைச்சுவை நடிகராக நடித்து உள்ளார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 4

விளம்பரம்

தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் லியோ விஜயின் ஓட்டலுக்கு சென்ற பாண்டவர் இல்லம் சீரியல் ரேவதி

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 5

பிரண்ட்ஸ் படத்தில் இவர் நடித்த கோபாலு கதாபாத்திரம் அன்மையில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி இருந்தது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 6

நேற்று இவரது இளைய மகனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம் 7

தற்போது இவர் மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment