The Indian Times

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் சார்லி மகன் திருமணம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சார்லி.

இவரின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நகைச்சுவை மட்டுமின்றி குண சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

Advertisement

இவர் இயக்குனர் பாலசந்தரின் பொய் கால் குதிரை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.

பல முன்னணி நடிகர்களுடன் இவர் நகைச்சுவை நடிகராக நடித்து உள்ளார்.

தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

பிரண்ட்ஸ் படத்தில் இவர் நடித்த கோபாலு கதாபாத்திரம் அன்மையில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி இருந்தது.

நேற்று இவரது இளைய மகனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

தற்போது இவர் மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in