தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது..மொத்தமா சொல்லிக்கிறேன்..நடிகர் கவுண்டமணியின் இன்றும் மாறாத நக்கல் பேச்சு

நடிகர் கவுண்டமணிக்கு என தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் அந்த அளவிற்கு அவரது நகைச்சுவையை நாம் ரசித்துள்ளோம்.80 மற்றும் 90களில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் கவுண்டமணி.இவரும் நடிகர் செந்திலும் இணைந்து நடிக்கும் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.கரகாட்டக்காரனின் வெற்றியை தொடர்ந்து இவர்களின் கூட்டணி தொடர்ந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சேலை அழகில் ரீல் அம்மா நயன்தாராவையே மிஞ்சிய விஸ்வாசம் அனிகா

தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது..மொத்தமா சொல்லிக்கிறேன்..நடிகர் கவுண்டமணியின் இன்றும் மாறாத நக்கல் பேச்சு 1

விளம்பரம்

பல படங்கள் இவர்களின் நகைச்சுவைகளினாலே வெற்றிபெற்றுள்ளது என்று கூறலாம்.அந்த அளவிற்கு இவர்களது காமெடியை மக்கள் அப்போது ரசித்துள்ளனர்.இன்று வரை இவரது காமெடிக்கு ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளார்.படத்தில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் இவர் வீட்டில் தான் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இது ஓவியாவா இல்லை LOSLIYA-வா.. பெரும் குழப்பம் ஆகிய ரசிகர்கள்

தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது..மொத்தமா சொல்லிக்கிறேன்..நடிகர் கவுண்டமணியின் இன்றும் மாறாத நக்கல் பேச்சு 2

விளம்பரம்

அண்மையில் ஐசரி சிலை திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.இதில் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு நகைச்சுவையாக பேசியுள்ளனர்.ஆரம்பத்தில் பேசிய நடிகர் கவுண்டமணி,இப்போ நான் என்ன பேசுறதுனு தெரியல,எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி சோலா முடியாது மொத்தமா சொல்லிகிறேன்னு அங்கயே சிரிப்பைலையில் ஆழ்த்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நாட்டு நாட்டு பாடலுக்கு தனது நடன குழுவினருடன் நடனமாடிய பிரபுதேவா

விளம்பரம்

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment