இப்போ தெரியுதா என் Mass என்னன்னு…வந்த உடனே இடத்தினை கலகலப்பாகிய நடிகர் கவுண்டமணி

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நடிகர் கவுண்டமணி என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.காரணம் அந்த அளவிற்கு அவரது நகைச்சுவையை நாம் ரசித்துள்ளோம் என்பதே .80 மற்றும் 90 களில் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.இவரும் நடிகர் செந்திலும் இணைந்து படங்களில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.கரகாட்டக்காரன் படத்தில் இருவரின் கூட்டணியும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து இவர்கள் இல்லாத படம் அத்தகைய நேரத்தில் வெளியாவதே இல்லை.கவுண்டமணி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
வலிமை படத்தின் டீசர் இந்த நாளில் தான் வெளியாகிறதா? Valimai Teaser Update

இப்போ தெரியுதா என் Mass என்னன்னு...வந்த உடனே இடத்தினை கலகலப்பாகிய நடிகர் கவுண்டமணி 1

விளம்பரம்

இவர்களுக்காகவே படம் பார்க்க சென்ற மக்கள் இருந்துள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிகர் கவுண்டமணி காமெடிகளினால் வெற்றிபெற்றுள்ளது.நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் கதாநாயகனாக மற்றும் வில்லன்,குணச்சித்திரம் போன்ற அனைத்து வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் .தற்போது கவுண்டமணி படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.இவரின் காமெடிகள் இன்று வரை மக்களிடம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
"என்னையும் Oviya வையும் வெச்சு Script பண்ணிட்டாங்க" Bigboss உண்மையை உடைக்கும் சக்தி

இப்போ தெரியுதா என் Mass என்னன்னு...வந்த உடனே இடத்தினை கலகலப்பாகிய நடிகர் கவுண்டமணி 2

விளம்பரம்

அண்மையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்கியராஜ்,பூர்ணிமா,ராதிகா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.நடிகர் கவுண்டமணியை அவர்கள் வரவேற்க அதற்கு தலைவர் அவரது ஸ்டைலில் ஏதோ சொல்ல இடமே சிரிப்பலையில் மூழ்கியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் பாடல் வீடியோ | தனுஷ் | மாரி செல்வராஜ்

விளம்பரம்

Embed video credits : behindwoods tv


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment