மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் கவின்.இந்த தொடர்க்கு பிறகு தொடர்ந்து நாடகங்கள் நடித்து வந்தார்.எந்த தொடரிலும் இவருக்கான வெற்றி என்பது கிடைக்கவில்லை,

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 1

விளம்பரம்

அப்பொழுதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த சீசனில் கலந்துகொண்டு மிகப்பிரபலம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 2

விளம்பரம்

இவர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 3

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 5

தற்போது இவரின் நீண்ட கால நண்பர் ஆன மோனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார் கவின்,இவரின் திருமணத்திற்கு நெல்சன்,பிரியங்கா மோகன், வெற்றிமாறன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 6

இவர் தனது மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment