தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ்

நடிகர் கருணாஸ் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருபவர்.சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ்.

தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ் 1

விளம்பரம்

இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.

தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ் 2

விளம்பரம்

இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவர்க்கு கென் என்ற பையன் மற்றும் மகள் உள்ளார்.கென் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ் 3

விளம்பரம்

கிரேஸ் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ் 4

விளம்பரம்

பலர் இவரை கலாய்த்தாலும் எதையும் இவர் சீரியசாக எடுத்துக்கொள்ளாததே இவரை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணம் ஆகும்.

தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ் 5

பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசதியெடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

தந்தையுடன் WEEK END-ஐ கொண்டாடிய நடிகர் கென் கருணாஸ் 1

நடிகர் கருணாஸ் மகள் திருமண ஹால்தி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment