நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

மங்காத்தா படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகர் மஹத். இவர் நடிகர் சிம்புவின் வல்லவன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் இருக்கும் சிம்புவுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படங்களில் கட்டாயம் மஹத்திற்கு வாய்ப்பு வழங்குவார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் குத்தாட்டம் போட்ட ராஜி

நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படம் மஹத்திற்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தான் இவரை பலருக்கும் மஹத் என அடையாளம் தெரிந்தது என்று கூட கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய கன்னிகா சினேகன்

நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 5

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனிலும் கலந்துகொண்டு 70 நாட்கள் வீட்டிற்குள் இருந்தார்.

நடிகர் மஹத் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இவர் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment