இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து,இவர் பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்,

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பகாலத்தில் நடிகர் ராஜ் கிரனிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் இவர் தற்போது நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதற்கு காரணம் இவரது வில்லன் கதாபாத்திரம் தான்,இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் அண்மையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 5

இந்நிலையில் சில தினம் முன்பு மாரடைப்பால் காலமாகியுள்ளார் மாரிமுத்து.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 6

எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங் பனியின் பொழுது நெஞ்சு வலி ஏற்படவே உடனே தனியாக காரை எடுத்து கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 7

செல்லும் வழியில் தனது மனைவிக்கு மட்டும் தான் எங்கே செல்கிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 8

சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதியாகிய இவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 9

இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 10

தற்போது இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் மாரிமுத்து இயக்கிய படத்தின் படப்பிடிப்பின் பொழுது பொழுது எடுத்த புகைப்படங்கள் 11

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment