நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நகுல்.இப்படத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்ட இவர் படத்தில் நடிக்க வேண்டும் என உடல் எடையை முற்றிலும் குறைத்தார்.

நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் காதலில் விழுந்தேன்,இப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகியது.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.நடிப்பு மற்றும் நடனத்தில் பட்டையை கிளப்பி வெகுவாக ரசிகர்களை கவர்ந்திழுத்தார் நகுல்.

நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.கடந்த சில வருடங்களாக இவர் தேர்ந்தெடுக்கும் படம் இவருக்கு தோல்வியை கொடுத்து வருகிறது.

நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதனால் தற்போது படங்களில் கவனமாக நடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமில்லை பாடகரும் கூட பல பாடல்களை தனது குரலில் படித்து பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளார் நகுல்.

நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் படப்பிடிப்பு நேரம் தவிர்த்து குழந்தைகளுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.

நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

அடிக்கடி இவர் தனது குழந்தைகளுடன் இணையத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

நடிகர் நகுலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

தற்போது இவர் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment