நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள்

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நகுல்.இப்படத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்ட இவர் படத்தில் நடிக்க வேண்டும் என உடல் எடையை முற்றிலும் குறைத்தார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் காதலில் விழுந்தேன்,

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகியது.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.நடிப்பு மற்றும் நடனத்தில் பட்டையை கிளப்பி வெகுவாக ரசிகர்களை கவர்ந்திழுத்தார் நகுல்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.கடந்த சில வருடங்களாக இவர் தேர்ந்தெடுக்கும் படம் இவருக்கு தோல்வியை கொடுத்து வருகிறது.இதனால் தற்போது படங்களில் கவனமாக நடித்து வருகிறார்.

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமில்லை பாடகரும் கூட பல பாடல்களை தனது குரலில் படித்து பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளார் நகுல்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் படப்பிடிப்பு நேரம் தவிர்த்து குழந்தைகளுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 5

அடிக்கடி இவர் தனது குழந்தைகளுடன் இணையத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவர்திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகர் நகுல் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment