நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள்

நிழல்குது என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நரேன்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை,அஞ்சாதே போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

அவ்வப்பொழுது தமிழ் படங்களில் நடித்து வந்த இவர்,நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து விக்ரம் படத்திலும் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.தற்போது கைதி 2 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இதனை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றால் இவரே கூறியிருந்தார்.தற்போது இவருக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஆண் குழந்தை குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 6

ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முதல் முறையாக நரேன் தனது மகனின் முகத்தினை காண்பித்துள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் 7

இந்நிலையில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நரேன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment